Thursday, September 4, 2008

அம்மா

எல்லாரிடமும்பொய்சொல்லவேண்டியிருக்கிறதுகண்ணாடியில்முகம் பார்த்துசிரிக்கும்போது கூட…
அந்தி வேலைப் பொழுதுஅலுவல் முடிவுஅயர்ந்த உடலில்வியர்வை பூக்கள்படிகளில் தொங்கியேபல்லவன் பயணம்முரட்டு வாகனம்மிரட்டும் சாலையில்மூக்கை உரசியதுஅவள் வாசனைஅண்ணாந்து பார்த்தேன்கரிய கூந்தலுடன்என் இனிய காதலிமெல்ல குனிந்துமுத்தங்கள் பொழிந்தாள்என்னைத் தீண்டியஎன் செல்ல மழையே . . .
சுடும் வெயில்வியர்வை அருவிநெடுஞ்சாலைமக்கள் கூட்டம்காதை பிளக்கும்வாகன சத்தம்இதுஎன் நகர வாழ்க்கைஅவளைத் தொலைத்ததால்நகரும்நரக வாழ்க்கை! . . .
உனக்கே தெரியாமல்உன்னிடம் ஓரு பொக்கிஷம்ரகசியம் காதைக் கொடுஉன் உள்ளங்கை தான்… இப்போதெல்லாம்அடிக்கடி கோவிலுக்கு போகிறேன்மறு ஜென்மம் உண்டாமே?உண்டேன்றால்மறுபடியும் வேண்டுமேஎனக்கு நீ அம்மாவாக!!!

No comments: