Advocate, Notary Public, No 292, South Avenue road, Phase I, Sathuvachari, Vellore-9, Mobile 93629 42700
Tuesday, October 7, 2008
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேமடி மீது தூங்கச் சொல்கிறாய்தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்ஓ ஓ ஓ பெண்ணேஏனடி என்னைக் கொல்கிறாய்உயிர் வரை சென்று தின்கிறாய்மெழுகு போல் நான் உருகினேன்என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்கனவிலும் நீ வருகிறாய்என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்உன் பதில் என்ன அதை நீயே சொல்லடிதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேஒரு துளி நீர் வேண்டி நின்றேன்அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்சுகங்களைத் தந்து என்னை நிமிர வைத்தாய்விழிகள் ஓரம் நீர்த் துளியைமகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்பாலைவனத்தில் பூக்கள் தந்துசொர்க்கங்களைக் கண்ணருகில் காட்டினாய்கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்காலை நேரத்தில் இரவு கண்டேன்வெள்ளை நிறத்து தேவதையேவண்ணங்களைத் தந்து விட்டு என்னருகில் வந்து நில்லுதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேஇருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்மின்மினிப் பூச்சிகள் மிதக்க விட்டாய்தனி அறையில் அடைந்து விட்டேன்சிறகுகள் கொடுத்தென்னைப் பறக்க விட்டாய்அலைகள் அடித்து தொலைந்து விடும்தீவைப் போல மாட்டிக் கொண்டேன்இறுதிச் சடங்கில் மிதிகள் படும்பூவைப் போல கசங்கி விட்டேன்தெய்வம் பூமிக்கு வருவதில்லைதாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்தாயும் இங்கு எனக்கு இல்லைஎனக்கொரு தாய் அவன் உன் உருவில் தந்து விட்டான்தோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேமடி மீது தூங்கச் சொல்கிறாய்தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்ஓ ஓ ஓ பெண்ணேஏனடி என்னைக் கொல்கிறாய்உயிர் வரை சென்று தின்கிறாய்மெழுகு போல் நான் உருகினேன்என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்கனவிலும் நீ வருகிறாய்என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்உன் பதில் என்ன அதை நீயே சொல்லடிதோழியா என் காதலியா யாரடி என் கண்ணேதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஐயா வணக்கம். தாங்கள் இந்த பாடலை அப்படியே அடிகளை சிறப்பாக பதிவேற்றம் செய்வதற்கு எடிட் எச்டிஎம்எல்-ஐ ஓப்பன் செய்து டைப் செய்திருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. பாடலை நன்கு ரசித்திருக்கிறீர்கள் என்று உணரமுடிகிறது. நன்றி. அப்புறம் நேரம் இருந்தால் எனது
http://nellaitamil.com. இணையதளத்திற்கு அவ்வப்போது வருகை தாருங்கள். தங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் படைப்புக்களையும் அனுப்பி வையுங்கள். நன்றி.
Post a Comment