எனக்காக உலகில் எவரும் இல்லை என்பவன் முட்டாள் !!!!!!!!!!!!!
உனக்காக உன் கண் சிமிட்டுகிறது ,
உனக்காக உன் இதழ் பேசுகிறது ,
உனக்காக உன் உயிர் வாழ துடிக்கிறது ,
உனக்காக உன் இதயம் நினைக்கிறது ,
முதலில் நீ உன்னை நேசி ,
பலர் உன்னை நேசிக்க தேடி வருவார்.......
No comments:
Post a Comment