மழலைப் பருவத்தில்பார்த்து வியக்கஒரு நட்பு...குழந்தைப் பருவத்தில்ஓடி விளையாடஒரு நட்பு...காளைப் பருவத்தில்ஊர் சுற்றஒரு நட்பு...வாலிபப் பருவத்தில்பேசி ரசிக்கஒரு நட்பு...முதிர்ந்த பின்அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளஒரு நட்பு...நட்புகள் ஆயிரம் இருந்தும்நட்பின் தேவை குறையவில்லை...தேவையின் போதுதோள்களில் சாயநட்பு வேண்டும்...துன்பத்தின் போதுகண்ணீர் துடைக்கநட்பு வேண்டும்...மகிழ்ச்சியின் போதுமனம் மகிழநட்பு வேண்டும்...நானாக நானிருக்கநட்பே...நீ எனக்குநட்பாக வேண்டும்..
No comments:
Post a Comment