இளையவனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,
வானமாய் நீ இருக்க உன்னுள் தோன்றிய நிலவுதான் நான்,,,,,,,,,,,,,,,,,,,,
உனக்காகவே பிறையாய் சிரிக்கிறேன்,,,,,,,,,,
உன் அன்பில் உருகி தேய்பிறையாகிறேன் ,,,,,,,,,,,
நீ அருகிலிருப்பதால் பௌர்ணமியாகிறேன் ,,,,,,,,,,,,,,,
என்னவனே ,,,,,,,,,,,,,,
எனக்கு மட்டும் வானமாய் இரு,,,,,,,,,,,,,,,
என்றென்றும் உனக்குள் மட்டும் தோன்றி,,,,,,,,,,
உன்னுள்ளே தொலையும் நிலவு நான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment